Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு: ஹாஜிமா ஆயிஷா அம்மாள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

CMP லைனை சேர்ந்த மர்ஹூம் சி.ந. நல்ல அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி சே.நெ. நெய்னா முகம்மது சாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சி.ந. மஹமூது, மர்ஹூம் ஹாஜி சி.ந. அப்துல் சமது ஆகியோரின் சகோதரியும், ஹாஃபிழ் சேக் ஜலாலுதீன், மர்ஹூம் ஹாஜி அகமது அன்சாரி ஆகியோரின் மாமியாரும், ஹாஜி சேக் முகம்மது, ஹாஜி அகமது கபீர், ஹாஜி முகம்மது ஹுசைன், ஹாஜி முகம்மது அலி ஆகியோரின் சிறிய தாயாரும், முகம்மது சலீம், அகமது சுலைமான் ஆலிம் ஆகியோரின் பெரியம்மாவுமாகிய ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று(15/01/25) நள்ளிரவு 1:15 மணியளவில் அவர்களின் CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(15/01/25) லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img