Monday, December 1, 2025

அதிரைக்குள் அறிமுகமாகிறது ஜுமாட்டோ – ஆன்லைன் செயலி மூலம் உணவு டெலிவரி !

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை மதுரை கோவை போன்ற பெருநகரங்களில் ஆன்லைன் செயலி மூலாமக உணவு மற்றும் குரோசரி செலிவரி செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் அணிவகுத்து வந்துள்ளது.

அதில் குறிப்பாக, ஜுமாட்டோ எனும், உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டுக்கோட்டைக்குள் அறிமுகமான ஜுமாட்டோ இப்போது அதிரை நகருக்குள்ளும் தடம்பதிக்க வந்துவிட்டது.

அதிரை நகர உணவகங்கள், மற்றும் தரம் குறித்த ஆய்வை கடந்த சில தினங்களாக செய்து ஜுமாட்டோ இதுவரை 20 உணவகங்களை தேர்வு செய்துள்ளன என கூறப்படுகிறது.

மேலும் இன்னும் சில உணவகங்கள், ஐஸ்கிரிம் பார்லர்கள், கிளவுட் கிச்சன்கள், சிற்றுண்டி நிறுவனங்கள், டீ,காஃபி பார்கள், கேக் ஷாப்புகள்,பேக்கரி நிறுவங்கள், தெருவோர கடைகள் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முறையான உணவுத் தர சான்று (FSSAI) வைத்து இருப்பவர்கள் ஜுமாட்டோ மூலமாக தங்களின் நிறுவனங்களை இணைந்து வியாபாரத்தை அதிகப்படுத்தலாம்.

மேலதிக தகவல்களுக்கு: 9944426360 – adverttimes@gmail.com


.

.
.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img