Sunday, February 1, 2026

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

spot_imgspot_imgspot_imgspot_img

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..

SDPI, IUML,

எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின் இந்த மாபெரும் பாவத்தை மன்னிப்பானாக .ஆமீன்

SDPI மற்றும் IUML செய்து வரும் மகத்தான மக்கள் பணிகள் மிகவும் மதித்து போற்றப்பட வேண்டியவை .அப்படி பட்ட மக்கள் இயக்கங்களை அவதூறு செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாது .எங்களது மன வேதனையும் , வருத்தத்தையும் தெரிவித்து கொள்ளகிறோம் .


TO

MKN Family,
அஸ்ஸலாமுஅலைக்கும்

கார்மியப்ப செய்த சாதனையை இன்னும் ஐநூறு வருடங்கள் ஆனாலும் அவர்கள் செய்த நன்மையான காரியங்களை யாரும் செய்திட முடியாது .

இந்த காரியத்தை செய்ய தூண்டிய கருப்பு ஆடு உங்கள் குடும்பத்திலேயே இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் . கார்மியப்பபாவின் நல்ல எண்ணங்களுக்கு தீங்கு யார் செய்தாலும் அவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள் …

.மேலும் குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு விளக்கமாக சொல்லிவிட்டோம் நீங்கள்/மற்றும் உங்களை தூண்டிய கருப்பு ஆடு செய்த காரியம் மிகவும் கண்டிக்கத்தக்கது .அதை திரும்ப பெற்று வருத்தம் தெரிவித்து விடுங்கள். உங்களை தூண்டிய கருப்பு ஆடையும் அம்பலப்படுத்துங்கள் என்று அல்லாஹுக்கு பயந்து சொல்லிவிடுங்கள் என்று அறிவுவுத்திருக்கிறோம் .

அந்த கருப்பு ஆட்டை கார்மியப்பா குடும்பத்தினர் கண்டுபிடித்து தங்கள் குடும்பத்தின் சார்பாக பொது வெளியில் கண்டிக்கவென்றும் என்று கேட்டுக்கொளகிறோம் .


பின் குறிப்பு :
அவதூறு செய்தவர்கள் /பரப்பியவர்கள் அனைவரையும் இறைவன் மன்னிப்பானாக ..ஆமீன் !!!

இப்படிக்கு
குடும்பத்தினர்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img