தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து பல அணிகள் பங்கு பெற உள்ளனர், எனவே பொது மக்கள் அனைவரையும் வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக வருகை தந்து ஆதரவு அளிக்கும் படி வெஸ்டர்ன் FC நிர்வாகம் சார்பாக அன்போடு அழைக்கின்றனர்.
முதல் நாள் ஆட்டமாக எட்டு அணிகள் விளையாட உள்ளனர்.
இன்று இரவு 7 மணி முதல் ஆட்டம் நடை பெறும்.
இடம்: பெரிய ஜும்மா பள்ளி பின்புறம் உள்ள வெஸ்டர்ன் விளையாட்டு சங்க மைதானம், மேலத்தெரு அதிராம்பட்டினம்.

