முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை – GPay மூலமாக உதவி கோரல்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர் சமீபத்தில் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். அவர் தற்போது திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயர்ந்த மருத்துவ செலவுகளைச் சமாளிக்க GPay மூலம் அனைவரும் உதவிக் கரம் நீட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏
உதவி விவரங்கள் பயனாளி: ஹரிஹரன் (முத்துப்பேட்டை).GPay விவரங்கள்: UPI ID: hariabi772000@okaxis
Verified✅









