சூட்டு அஹமது தம்பி – உம்மு சல்மா மகளுமான, உ.அ.மு. அப்துல் காதர் மனைவியும் மர்ஹூம் ஹாஜா கமால் தாயாரும், ஏரோவேர்ல்ட் அன்சாரி, கொப்பரவாடி சகாபுதீன் மாமியாரும் ஆகிய நஜ்மா அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை இரவு 8:45 மணியளவில் சென்னை மன்னடி மூக்கர் நல்லமுத்து தெருவில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
12-04-2026 ஞாயிறு மதியம் லுஹர் தொழுகைக்குப்பின்னர் ராயப்பேட்டை மையவாடியில் ஜனாசா தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.








