Sunday, April 12, 2026

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக, நகர கிளை சார்பில் ₹1.50 லட்சம் ரூபாய் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

இந்த நிதியை, தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அப்துல் காதர் அவர்கள் முன்னிலையில் மாநிலத் தலைமையிடம் அதிராம்பட்டினம் நிர்வாகிகள் முறைப்படி ஒப்படைத்தனர் இந்த நிகழ்வில் நகர தலைவர் வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி,நகர செயலாளர் ஹசன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஷாகுல் ஹமீது STU நகர தலைவர் முஹ்சின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச் செயலாளருக்கு தஞ்சை நிர்வாகிகள் பாராட்டு.

அதிராம்பட்டினம் ஏப் 11தஞ்சாவூர் மாநகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 47வது வார்ட் உறுப்பினர் ஜெ. சரீப், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில பொதுச்...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி: சுயேட்சை வேட்பாளர் கத்தரிக்கோல் சின்னத்தில் களம் காணும் ஜியாவுதீன்!

பட்டுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பட்டுக்கோட்டை தொகுதியில் களம் காணும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,...

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!

பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற...
spot_imgspot_imgspot_imgspot_img