
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
அதிரை வரலாற்றில் AFFA கால்பந்து தொடர் பெஸ்ட் : மெச்சும் அதிரை கால்பந்து...
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் 20 ம் ஆண்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் மின்னொளி கால்பந்து தொடர் போட்டி கடந்த 11.07.2022 திங்கள்கிழமை துவங்கியது.
தென்னிந்திய அளவிலான இந்த மின்னொளி தொடர்...
அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : நூலிழையில் மிஸ் ஆன AFFA –...
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோஷியேஷன் (AFFA) நடத்தும் 20 ம் ஆண்டும் தென்னிந்திய அளவிளான மாபெரும் மின்னொளி கால்பந்து தொடர் போட்டி கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாக்...
தென்னிந்தியாவே திரும்பி பார்க்கும் அதிரை AFFA கால்பந்து தொடர் : ரசிகர்களின் பலத்த ஆதரவோடு...
அதிரை ஃப்ரெண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் AFFA நடத்தும் 20 ம் ஆண்டு தென்னிந்திய அளவிளான மாபெரும் மின்னொளி கால்பந்து தொடர் போட்டி நேற்று (11.07.2022) ஞாயிற்றுக்கிழமை மாலை அதிரை கிராணி மைதானத்தில் துவங்கியது.
தொடர்ந்து...
அதிரையில் வறுத்தெடுத்த வெயிலை மிரட்டிய மழை : உற்சாகத்தில் அதிரையர்கள்!!
அதிரையில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் உக்கிரத் தாண்டவம் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் அனல் காற்று அதிகமாக வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
வெயிலின் உக்கிரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த...
அதிரையில் ஆரம்பமானது புஹாரி ஷரீஃப்!!
அதிரையில் 75 வருடங்களுக்கு மேலாக ஓதப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு இன்று மீண்டும் ...
அதிரையில் நாளை துவங்குகிறது புஹாரி ஷரீஃப் : ஆவலுடன் அதிரையர்கள்!!
அதிரையில் 75 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நாளை (30.06.2022) வியாழக்கிழமை முதல் துவங்க உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடூர கொரோனாவின் பிடியில் தமிழக மக்கள் தவித்து...









