
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் ஜொலித்த அதிரையர்!!
நெய்வேலியில் 14 வயதிற்குட்பட்ட (Under14) மாவட்ட வாரியான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
இத் தொடரில் தஞ்சை மாவட்ட அணிக்காக அதிரையை சேர்ந்த 5 பேர் தேர்வாகி விளையாடி வருகின்றனர்.
இன்று தஞ்சை -...
பாய்ந்த கங்கையிடம் பதுங்கியது பள்ளத்தூர்!!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு...
அதிரையில் லயன்ஸ்கிளப் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் லயன்ஸ் கிளப் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை...
8 வழிச்சாலை தொடர்பாக மக்களை சந்தித்த போது சீமான் கைது…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பாரப்பட்டியில் 8 வழிச்சாலைத் திட்டத்தால் நிலங்களை இழந்து பாதிப்புக்குள்ளான மக்களை இன்று...
சென்னையை ஓடவிட்ட கங்கை!!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை - சிவகங்கை அணிகள்...
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி கற்பழிப்பு ….!
அதிரை எக்ஸ்பிரஸ்:- சென்னையில் வாய்பேச முடியாத,காது கேளாத சிறுமியை 7 மாதத்தில் 15 பேர் பாலியல் பலாத்காரம்.
அயனாவரத்தில் வசிக்கும் டெல்லியை சார்ந்த தொழிலதிபரின் இரண்டாவது மகள் காது கேளாத,வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி.
அந்த சிறுமியை...









