
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் ஆனார் தெஹ்லான் பாகவி…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- SDPI கட்சியின் தேசிய பொதுக்குழு இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டது.
தலைவர்:-
முகைதீன் குட்டி பைஜி
து.தலைவர்கள்:-
KKSM தெஹ்லான் பாகவி
பேராசிரியை நாஸ்னி பேகம்,
வழக்கறிஞர் ஷர்ஃபுதீன்...
எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் மின் கம்பம் : கண்டுக்கொள்ளாத அதிரை மின் வாரியம்!!
அதிரையையடுத்த மழவேனிற்காடு பகுதியில் பல வருடங்களாக மின் கம்பம் சேதமடைந்த நிலையில் செயல்பட்டு வருகிறது.
இந்த மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் கலவைகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்த நிலையில் வெறும் கம்பிகள் மட்டும் சாய்ந்த...
பிரபல்யத்திற்காக வெடிகுண்டு வீசிய இந்துமக்கள் கட்சி மாநில செயலாளர் கைது…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சேர்ந்த காளிகுமார், இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளராக உள்ளார். இவர், காரில் தனது நண்பருடன், காரில் சென்றபோது சோழவரம்...
அதிரையரின் இருசக்கர வாகனம் இசிஆர் சாலையில் திருட்டு…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இசிஆர் சாலையில் இருசக்கர வாகனம் திருட்டு.
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்தவர் பாலாஜி.இவர் இசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியே சென்றுள்ளார். வேலையை முடித்துவிட்டு திரும்புகையில்...
பட்டுக்கோட்டையில் நகராட்சி நிர்வாகம் அதிரடி ஆய்வு…!
அதிரை எக்ஸ்பிரஸ்:-பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சார்பாக தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை நகரில் அரசால் தடைசெய்யப்பட்ட 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள பாலிதீன்பைகள், பாலிதீன்...
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஜாக் கைது…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பேரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.) தோல்வியைத் தழுவியது.
எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப்...








