
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பிறை அறிவிப்பு: ரமலான் பிறை தென்பட்டது!
அதிரை எக்ஸ்பிரஸ்:- இஸ்லாமிய மக்களின் மாதக்கணக்குகள் பிறையின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர்.அதனடிப்படையில் இன்று ரமலான் பிறை தேடக்கூடிய நாளாகும்.
இன்று (16.05.18) புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில்...
எடியூரப்பாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது~ சித்தராமையா!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- கர்நாடக சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் வெல்வோம் என்று கூறியிருந்த எடியூரப்பாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த...
மல்லிப்பட்டினம் SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சி தேர்தலில் நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இத் தேர்தலில் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது.
தலைவர்:- பஹத்.
துணைத்தலைவர்:- ரஃபிக்
செயலாளர்:-ஜவாஹீர்.
இணைச்செயலாளர்:- ஜெய்லானி
பொருளாளர்:- ஹாரிஸ்.
புதுக்கோட்டை SDPI கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாக்குதல், முழுத்தகவல்(படங்கள்)!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- SDPI கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யது அவர்களை பயங்கர ஆயுதங்களுடன் இந்துத்துவ ஆர்எஸ்எஸ், இந்துமுண்ணனி,பாஜக கும்பல்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பலத்தகாயமடைந்த புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம்...
சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி மாயாவதி அறிவிப்பு!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- நாடாளுமன்றத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்போம்' என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்
2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுகள் இப்போதிலிருந்தே தொடங்கிவிட்டன....
வாட்டி வதைத்த வெயிலுக்கு, செவிட்டில் விட்ட மழை..!
அதிரையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக இருந்து வருகிறது.
கடைத்தெரு மார்கெட் சென்று விட்டு மதியம் 12 மணிக்கெல்லாம் வெயிலின் உக்கிரத்தால் வீட்டில் தஞ்சம் புக வேண்டிய சூழலில் அதிரையர்கள்...









