
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மல்லிப்பட்டிணம் SDPI கட்சியினர் ஆசிபாவிற்கு நீதி வேண்டி பேனர்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் ஆசிபாவிற்கு நீதிவேண்டி என்ற பேனர் SDPI கட்சியின் சார்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை உலுக்கிய எட்டுவயது சிறுமி ஜம்முவின் ஆசிபாவின் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு நீதி கேட்டு இந்தியா...
செந்தலையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது!!
செந்தலையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது
செந்தலையில் கடந்த முன்று நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் பல அணிகள் கலந்து விளையாடினர் அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற...
‘மிரட்டினால் பின்வாங்குவேனா? பயமின்றி போராடுவேன்’ – ஆசிஃபா வழக்கறிஞர்!
அதிரை எக்ஸ்பிரஸ்:- ஆசிஃபா வழக்கில் இருந்து விலக வேண்டும் என பார் கவுன்சில் தலைவர் மிரட்டுவதாக வழக்கறிஞர் தீபிகா ராஜவத் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற 8 வயது சிறுமி...
சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலை அடுத்து ஆறு இடங்களில் குண்டு சத்தம் கேட்டதாகவும் இதன் காரணமாக டமாஸ்கஸ் நகர் புகை மண்டலமாக காட்சியளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சிரியாவின் டவ்மாவில் சமீபத்தில் நடந்த ரசாயன ஆயுதத்...
அதிரையை குளிர்வித்த அதிகாலை மழை..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால் மக்களும் பல்வேறு இயற்கை குளிர்பானங்களை அருந்தி வெயிலின் தாக்கத்தை குறைத்து குறைத்துவருகின்றனர்.
இந்நிலையில்,பல்வேறு இடங்களிலும் சிறுது மழை பெய்தும்...
உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழர்கள்!!
சென்னை: பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இந்த டிரெண்டிங்கிற்கு பின் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக...









