
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
குடியரசு தலைவரின் பேச்சால் சலசலப்பாகும் பாஜக!!!
கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள மாநிலத்தைப் புகழ்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளது பாஜக மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர், கேரள மாநிலத்தின்...
அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 இணைந்து குப்பை கூண்டு...
சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 இணைந்து அதிரையில் பல்வேறு சமூக மற்றும் சுகாதர பணிகளை மேற்கொண்டு வருகின்றன.அதன்படி ஏற்கனவே அதிரையில் ஐந்து இடங்களில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும்...
வாட்ஸ்அப் கொண்டு வந்திருக்கும் புதிய மாற்றங்கள்!!!
வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில் அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது...
அதிரையில் மஜக அலுவலகம் திறப்புவிழா அழைப்பு!!!
எதிர் வரும் 29.10.2017 அன்று மஜக குவைத் மண்டல துணைச் செயலாளர் பைசல் அஹமது திருமண விழாவிற்கு மஜக மாநில பொருளாளர் ss.ஹாரூன் ரஷீது
மாநில துணை பொதுச் செயலாளர் ராவுத்தர் ஷா மற்றும்...
அதிரையில் புதியதோர் உதயம் அல்சலாம் மார்க்கெட்டிங்!!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவில் அல்சலாம் மார்க்கெட்டிங் என்னும் பலசரக்கு கடை திறக்கப்பட்டுள்ளது. இக்கடையில் பழங்கள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மினரல் வாட்டர் என அனைத்தும் டோர் டெலிவரி உண்டு.
மேலும் ஆர்டரின் பேரில் கேட்டரிங்...
ஆதார் சம்மந்தமாக மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!!
அரசின் சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேற்குவங்க அரசு தொடர்ந்த வழக்கை வரும் 30ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக...









