
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
வெளிச்சத்திற்காக காத்திருக்கும் அதிரை பேருந்துநிலையம்!!
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் காலை முதல் இரவு வரை எப்பொழுதும் பரபரப்பு நிறைந்தது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள்,அதிரையை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் வந்துபோகும் நிலையில் உள்ளது அதிரை பேருந்து நிலையம்.அப்படியிருக்கையில் இரவு நேரங்களில்...
பிறர் நலம் நாடாத சாத்தானிய மனிதர்கள்!!!
இஸ்லாத்தில் வலியுருத்தப்படும் நல்ல குணாதிசயங்களில் மிகவும் முக்கியமான ஒன்று தன் மீதும் தன்னை சார்ந்தோர் மீதும் நன்மையை நாடுதல் என்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்
ஒரு நல்லதை செய்தல் என்பது வேறு அதே நல்லதை...
2017 ஆம் ஆண்டு TIYA வின் குர்பாணி தோல் வசூல்!!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும் கடந்த பல வருடங்களாக நமது முஹல்லாவில் அறுக்கப்படும் குர்பாணி தோல்களை வசூல் செய்து அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டும். குவைத்தில் பணிபுரியும் நமது முஹல்லா சகோதரர் பிச்சைகுட்டி பாவா...
மரண அறிவிப்பு!!
அதிராம்பட்டினம் பெரிய தைக்காலை சேர்ந்த மர்ஹூம் முகமது கனி,OPM முகைதீன் பிச்சை,OPM பக்கீர் முகமது அவர்களின் சிறிய தகப்பனாரும்,M.முகமது ரபீக்,M.கமாலுதீன் அவர்களின் பெரிய தகப்பனாரும்,A.முகமது இப்றாகிம் மருமகனுமாகிய,மர்ஹீம் தித்தார்ஷா அவர்களினர மகன் T.M...
மல்லிப்பட்டிணத்தில் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டது!!!(படங்கள் இணைப்பு)
மல்லிப்பட்டிணம் பேருந்துநிலையம் அருகில் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் வெஸ்டர்ன் யூனியன் செயல்பட்டு வருகிறது.இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.இன்று இரவு 8 மணியளவில் மர்ம நபர்கள் வெஸ்டர்ன்...
அதிரையில் தொடரும் திருட்டு சம்பவங்கள்!!!
அதிராம்பட்டினம் வாய்க்கால்தெரு தண்ணீர் டேங்க் அருகில் வியாழன் இரவு 12 மணியளவில்
TN 49 BY 3648 APACHE என்ற பதிவெண் கொண்ட வெள்ளை நிற இருசக்கர வாகனம் திருட்டு போயுள்ளது.வீட்டின் வாசலில் அன்வர்...









