
அதிரை வந்த திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை!
பட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கா. அண்ணாதுரை எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் சென்று திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் நேரில் சந்தித்து வாழ்த்து...

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....
அதிரையில் நடைபெற்ற அமமுகவின் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் !
அதிரையில் அ.ம.மு.க தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை பேரூரின் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் இன்று சனிக்கிழமை(14.07.2018) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் , கழக அம்மா...
எழுச்சியுடன் நடைபெற்ற பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் வேன் பயணம் !
பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டியும் , சென்னைக்கு விரைவில் நேரடி ரயில் சேவையை துவங்க வேண்டியும் ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டி பட்டுக்கோட்டை...
அதிரைக்கு வந்த சரக்கு ரயிலை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்த பொதுமக்கள் ![படங்கள்]
திருவாரூர் - காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை சோதனை முறையில் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டுக்கோட்டை - திருவாரூர் வரையிலான...
அதிரையில் நடைபெறும் இலவச கண் பரிசோதனை முகாமில் பயன்பெற அழைப்பு !
அதிரையில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. வருகிற 18.07.2018 புதன்கிழமை காலை 8...
குப்பை மேடு குடிநீர் மேடையானது !
நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடம் அருகே அப்பகுதியில் உள்ள பொறுப்பற்ற சில மக்களால் குப்பை மேடு உருவானது.
இதனை கவனத்தில் கொண்ட அதிரை அய்வா சங்க அமைப்பினர் அப்பகுதியில் சதுர...
மரண அறிவிப்பு : ஹாஜிமா ஹபீபுன்னிஸா அவர்கள் !
மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த ஒரத்தநாடு மர்ஹூம் முகமது மஸ்தான் அவர்களின் மகளும் , மர்ஹூம் பகுருதீன் அவர்களின் மனைவியும் , அஷ்ரஃப் அலி , ஷாஜஹான் , முகமது நாசர்...









