
அதிரை வந்த திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை!
பட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கா. அண்ணாதுரை எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் சென்று திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் நேரில் சந்தித்து வாழ்த்து...

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....
மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன்...
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாககுழுவினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அதிரைபேரூராட்சி நலன் குறித்து மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 16.10.2017 திங்கட்கிழமையன்று நடைபெற்ற பொதுமக்கள் குறை...
அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி!!(பெண்கள் பகுதி படங்கள் இணைப்பு)
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15.10.2017) மாபெரும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி Dr.A.P.J அப்துல் கலாம் அவர்களின் 86 -வது பிறந்த நாளை நினைவு...
அதிரையில் இமாம் ஷாஃபி பள்ளியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி!!(ஆண்கள் பகுதி படங்கள் இணைப்பு)
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15.10.2017) மாபெரும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி Dr.A.P.J அப்துல் கலாம் அவர்களின் 86 -வது பிறந்த நாளை நினைவு...
மேலத்தெரு TIYA சங்க இளைஞர்கள் நடத்திய டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி..!!(படங்கள் இணைப்பு)
அதிராம்பட்டினம் தாஜுல் இஸ்லாம் சங்க இளைஞர்கள் கடந்த இரு வாரங்களாக டெங்கு ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக இன்று வெள்ளிக்கிழமை(13.10.2017) காலை 6 மணியளவில் அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கத்தில்...
சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் – அரசின் சார்பில் அதிரையில் விழிப்புணர்வு பேரணி !!(படங்கள்...
சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை(13.10.2017) மாலை 3 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் அரசின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் அதிரையை சார்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் பேரூராட்சி...
அதிரையில் சுட்டி குழந்தைகளின் அழகிய அறிவியல் கண்காட்சி..!(படங்கள் இணைப்பு)
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(13/10/2017) வெள்ளிக்கிழமை காலை 09:00 மணியளவில் சுட்டி குழந்தைகளின் அறிவியல் கண்காட்சி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எண்.2ல் நடைபெற்றது.
இந்த கண்காட்சி அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் RAA...









