
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
Breaking News : 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்-ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு…தப்பியது அதிமுக...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
ஊரெல்லாம் ரோடு போட்டுவிட்டு சோற்றுக்கு என்ன பண்ணப் போறீங்க ?
நாடு முழுவதும் விளைநிலங்களை ஆக்கிரமித்து சாலைகள் போட்டால் அடுத்த தலைமுறைக்கு கல்லும், மண்ணும்தான் மிஞ்சும் என உயர்நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.
சென்னை-சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக...
மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அதிரை AYFA அணியினர் !
2018-2019க்கான மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் தஞ்சாவூர் மாவட்டம் அடுத்துள்ள வெளிவயலில் கபாடி,கால்பந்து மற்றம் கைப்பந்து போட்டி இன்று காலை முதல் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமத்தை சார்ந்த பல்வேறு அணிகள்...
பட்டுக்கோட்டையில் பதற்றம்….பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை !
பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ்(23). இவர் ஏற்கனவே ஒரு வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளார். இதனால் அவரும் அவரது நண்பர்களும் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் இன்று காலை கையெழுத்திட சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் கையெழுத்திட்டு வெளியே சென்று கொண்டிருந்தபோது...
அதிரை பேருந்து நிலையத்தில் முறிந்து விழுந்த மின்கம்பம் ![படங்கள்]
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மின் கம்பமானது பேரூராட்சி பின் புறம் அமைந்திருந்தது. மின் கம்பமானது முறிந்து விழும் நிலையில் பல நாட்கள் நின்று கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக நேற்று காலை முழுவதுமாக முறிந்து கீழே...
அதிரை லயன்ஸ் சங்கம் நடத்தும் இலவச புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க அழைப்பு...
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் இணைந்து நடத்தும் இலவச புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாம் வருகின்ற 26.10.2018 வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் பகல் 12 மணிவரை அதிரை...









