Wednesday, March 25, 2026

புரட்சியாளன்

2455 Articles written
spot_imgspot_img
மாவட்ட செய்தி

தஞ்சை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!

தஞ்சை மாவட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...
செய்திகள்
புரட்சியாளன்

அதிரையில் புதிய உதயம் : சைன்’ஸ் ப்ளாசா !

அதிரையில் நாளை சைன்'ஸ் ப்ளாசா என்னும் பெயரில் புதிய வணிக நிறுவனம் உதயமாகிறது. அதிரை வண்டிப்பேட்டை சாலையில் ஷிஃபா மருத்துவமனை அருகே உதயமாகும் சைன்'ஸ் ப்ளாசாவில் வித விதமான பொருட்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள்...
புரட்சியாளன்

அச்சுறுத்தும் சிலிண்டர் விலை.. இரண்டே மாதத்தில் ரூ.225 உயர்வு !

பெட்ரோல், டீசல் விலையை போன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் மாதந்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருகிறது. பிப்ரவரி 1ல் 25...
புரட்சியாளன்

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமக-விற்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் முழு மூச்சில் இறங்கி உள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான...
புரட்சியாளன்

ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி துண்டு போர்த்திய விஷமிகள் !

ஒரத்த நாட்டில் உள்ள பெரியார் சிலைக்கு காவி துண்டு போடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெரியார் சிலைக்கு காவி சாயம்,...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : ப.அ. அப்துல் ஹமீது அவர்கள் !

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ப.அ. அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், மர்ஹூம் ப.அ. அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் V. கித்ர் முஹம்மது அவர்களின் மாமனாரும், ப.அ....
புரட்சியாளன்

அதிரையில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பயிற்சி மைய துவக்கவிழா !(படங்கள்)

அதிரையில் மௌலானா அபுல் கலாம் பயிற்சி மையத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. UPSC, TNPSC, RRB போன்ற அரசுபணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி...