Wednesday, March 25, 2026

புரட்சியாளன்

2455 Articles written
spot_imgspot_img
மாவட்ட செய்தி

தஞ்சை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!

தஞ்சை மாவட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...
செய்திகள்
புரட்சியாளன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் !(தீர்மானங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று 8/11/2020 ஞாயிற்றுக்கிழமை வி.பி.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...
புரட்சியாளன்

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)

அதிரை பைத்துல்மால் அமைப்பின் அக்டோபர் மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31/10/2020 சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர். ஹாஜி. S. நசீர்தீன்...
புரட்சியாளன்

சவூதியில் இறந்த அதிரை சகோதரரின் ஜனாஸா இன்று நல்லடக்கம் !

அதிரை மேலத்தெருவைச் சேர்ந்த பரோஸ்கான், கடந்த 5/7/2020 அன்று சவூதி ரியாத்தில் வஃபாத்தானார். அவருடைய ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு சவூதி ரியாத்தில் உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அன்னாரின்...
புரட்சியாளன்

கோபாலப்பட்டினம் கிரிக்கெட் தொடரில் ரன்னர் பரிசை வென்ற அதிரை ABCC அணி !(படங்கள்)

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் கடந்த 3 நாட்களாக கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது. இதில் 16 அணிகள் பங்கேற்றன. இத்தொடரில் சிறப்பாக விளையாடிய அதிரை ABCC அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோபாலப்பட்டினம் அணியுடன் இறுதிப்போட்டியில்...
புரட்சியாளன்

அதிரை BVC நடத்தும் 22ம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி !

அதிரை BVC நடத்தும் 22ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி 6/11/2020 மற்றும் 7/11/2020 வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில் அதிரை கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் பரிசு...
புரட்சியாளன்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார் !

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கன்னு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 72. தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை...