Wednesday, March 25, 2026

புரட்சியாளன்

2455 Articles written
spot_imgspot_img
மாவட்ட செய்தி

தஞ்சை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!

தஞ்சை மாவட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...
போராட்டம்
புரட்சியாளன்

அதிரையில் கருப்பு கொடி ஏந்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் மீதும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு மீதும் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிராம்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் பேருந்து நிலையம்...
புரட்சியாளன்

ஏரோபிளேனே வாங்கிக் கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது – நாஞ்சில் சம்பத் பொளேர்...

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகிக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. இந்த முறை இக்குறையைப் போக்க வேண்டும் என்று அக்கட்சி நினைக்கிறது....
புரட்சியாளன்

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவு ரத்து – ஹைகோர்ட் அதிரடி...

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் என்பதால் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தமிழக வக்பு வாரியத்தில் 2 எம்பிக்கள், 2 எம்எல்ஏ-க்கள், 2...
புரட்சியாளன்

அதிரையில் பீச் சோசியல் ஃபோரம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி !(படங்கள்)

அதிராம்பட்டினத்தில் பீச் சோசியல் ஃபோரம்(BSF) சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை இரண்டு இடங்களில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி மற்றும் தீன் ஆட்டோ ஸ்பேர்ஸ் என இரண்டு இடங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு...
புரட்சியாளன்

விடைபெற்றனர் டோனி, ரெய்னா.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷாக்கிங் அறிவிப்பு !

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தோனி ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக...
புரட்சியாளன்

மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சி சார்பில் 74வது சுதந்திர தின கொண்டாட்டம் !(படங்கள்)

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியினர் 74வது சுதந்திர தினத்தை கொண்டாடினர். இதில் SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர் மூவர்ண கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்...