Wednesday, March 25, 2026

புரட்சியாளன்

2455 Articles written
spot_imgspot_img
மாவட்ட செய்தி

தஞ்சை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!

தஞ்சை மாவட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...
மரண அறிவிப்பு
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : ஹாஜி MLA. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் !

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது லெப்பை கட்டி அவர்களின் மகனாரும், கோவலம் மர்ஹூம் MLA அப்துர் ரஜாக், MLA ஹசன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் உமர் லெப்பை ஆலிம்,...
புரட்சியாளன்

லாக்டவுன் 7.0 : தமிழகத்தில் எவை இயங்கும் ? எவை இயங்காது ? முழு...

ஜூலை 31-ஆம் தேதியுடன், அன்லாக் 2.0 முடிவுக்கு வருகிறது. எனவே ஆகஸ்ட் 1ம் தேதி முதல் எந்த மாதிரியான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது என்பது தொடர்பாக மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த...
புரட்சியாளன்

அதிரையில் தனிமைப்படுத்தும் முகாம் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு !

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை இன்று காலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் இஆபெ பார்வையிட்டார். அப்போது அதிராம்பட்டினத்தில்...
புரட்சியாளன்

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 திமுக எம்எல்ஏ-க்களுக்கு கொரோனா உறுதி !

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு சளி காய்ச்சல் அதிகரித்த நிலையில்...
புரட்சியாளன்

அதிரையில் அரசுத்துறை அதிகாரிகள் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் !(படங்கள்)

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காவல் நிலையம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் காவல்துறை, பேரூராட்சி மற்றும் பிற அரசுத்துறை...
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : ஹாஜா முகைதீன் அவர்கள் !

மரண அறிவிப்பு : கடற்கரைதெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஷேக் நூர்தீன் அவர்களின் மகனும், திருமக்கோட்டையை சேர்ந்த ரகுமதுல்லாஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் தீனார் மகன் சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனரும், அப்துல் அஜீஸ்,...