Saturday, March 28, 2026

புரட்சியாளன்

2459 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சி.வி. சேகர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தனது...
மாநில செய்திகள்
புரட்சியாளன்

காட்பாடி, கும்பகோணம் நபர்களுக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது, தமிழகத்தின் மேலும் இருவருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 40 ஆக உயர்ந்திருக்கிறது. இரண்டு...
புரட்சியாளன்

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தன்னார்வலர்கள் தயார் – அதிரை ரெட் கிராஸ் சேர்மன்...

அதிராம்பட்டினம் ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மரைக்கா. கே இதிரீஸ் அஹமது தெரிவித்ததாவது, உலகையே உலுக்கி கொண்டுள்ள கொரோனா நோயால் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் அறிவித்த 1000ரூபாய்...
புரட்சியாளன்

மறுஅறிவிப்பு வரும்வரை வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் – கிருஷ்ணாஜிப்பட்டினம் ஜமாஅத் அறிவிப்பு !

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் ஜமாத்தாக தொழுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என மாநில உலமா சபை அறிவித்திருந்தது. அதனடிப்படையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும்,...
புரட்சியாளன்

காய்கறி, மளிகை, உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கும் – தமிழக அரசு திட்டவட்ட அறிவிப்பு...

காய்கறி, மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்கும் என்றும் அதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு என்றும் அத்தியாவசிய பொருட்கள் நாள் முழுவதும் கிடைக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை...
புரட்சியாளன்

நியூயார்க் அக்பரின் தாயார் மரணம் !

மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.செ.கோ.ஷேக் முஹம்மது தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் மு.க.செ. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம் சேக் அப்துல் காதர், முஹம்மது காஸிம் அவர்களின்...
புரட்சியாளன்

மக்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் – அதிரை தாரூத் தவ்ஹீத் அறிவிப்பு !

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்து வேளை தொழுகை மற்றும் ஜுமுஆ தொழுகை சம்மந்தமாக அதிரை தாரூத் தவ்ஹீத், இஹ்ஸான் பள்ளி(AL பள்ளி), ஃபாத்திமா பள்ளியின் நிலைப்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது,...