
பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சி.வி. சேகர் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தனது...
மரண அறிவிப்பு : முஹம்மது சுஹைப் அவர்கள் !
மரண அறிவிப்பு : நடுத்தெரு மேல்புறத்தைச் சேர்ந்த நெ.மு.க. அஹமது ரசீது அவர்களின் மகனும், முஹம்மது அனிஸ், முஹம்மது அனஸ் ஆகியோரின் சகோதரருமாகிய முஹம்மது சுஹைப் அவர்கள் இன்று மதியம் அவரது இல்லத்தில்...
அதிரையில் ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க துவக்க விழா !(படங்கள்)
அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் நடைபெற்ற திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் அலுமினி அசோசியேசன் துவக்க விழா, அய்டா முன்னாள் தலைவர் ரஃபியா தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஜமால் முஹம்மது கல்லூரியின் தாளாளர் காஜா...
அதிரை ஷாஹீன் பாக் 26ம் நாள் : எஸ்.எஸ். பழனிமாணிக்கம் MP பங்கேற்பு !(படங்கள்)
CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 26வது நாளாக ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்று வரும் இந்த தொடர் போராட்டத்தில்...
அதிரை எக்ஸ்பிரஸிற்கு ‘சிறந்த ஊடகத்திற்கான’ விருது !
அதிரை ரிச்வே கார்டன் கதீஜா மஹாலில் இன்று அதிரை ஜமாலியன் அலுமினி அசோசியேசன் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறந்த ஊடகத்துக்கான விருது, "அதிரை எக்ஸ்பிரஸ்" ஊடகத்திற்கு வழங்கப்பட்டது.
இவ்விருதினை திருச்சி ஜமால் முகம்மது...
CAAவிற்கு அதிமுக ஆதரவளித்த விவகாரம் – அதிரையில் அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் !
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று, கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக கைத்தரித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிலையில் CAA விற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த நிலையில்,...
வாகன ஓட்டிகளுக்கு பேரிடி… பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு...
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்துவதால் அதன் விலையும் உயரும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல்...









