
தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ளபட்டுக்கோட்டை...
வளைகுடாவை சூழ்ந்த போர் மேகங்கள்… பதிலடிக்கு தயார் என்ற சவுதியின் அறிவிப்பால் பதற்றம் அதிகரிப்பு...
மத்திய கிழக்கு நாடான, ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து பொருளாதார தடையும் விதித்தது. ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான உறவு ஏற்கனவே மோசமாக உள்ளது.
இந்நிலையில் சவுதி...
மரண அறிவிப்பு : ஃபாரூக் அவர்கள் !
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை முஹம்மது அலாவுதீன் அவர்களின் பேரனும், மர்ஹூம் பட்டத்து லெப்பை செய்யது கமாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் பட்டத்து லெப்பை முஹம்மது சம்சுதீன்,...
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அசுர வெற்றி பெறும் : எக்ஸிட் போல் முடிவுகள் !
லோக்சபா தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடந்து, இன்று மாலையோடு வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
தேர்தல் முடிந்ததை அடுத்து வரிசையாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. நாடு முழுக்க...
அதிரை ஈசிஆர் சாலையில் விபத்து !!
அதிராம்பட்டினம் கீழத்தோட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இன்று சனிக்கிழமை இவர் வேலை நிமித்தமாக அதிரை-முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனே இவர், அதிரை...
அதிரை கரையூர் தெரு ஸ்ரீசந்தன மாரியம்மன் திருக்கோவிலில் பால்குட விழா !!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ஸ்ரீசந்தன மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று சனிக்கிழமை மாலை உள்ளூர் பால்குட விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தனர். இந்த...
துபாய் வாழ் மிஸ்கீன் பள்ளி முஹல்லாவாசிகளின் இஃப்தார் நிகழ்ச்சி !!
துபாயில் உள்ள அதிரை மிஸ்கின் பள்ளி முஹால்லாவாசிகளின் இஃப்தார் நிகழ்ச்சி தேராவில் நடைபெற்றது. துபாய் தேராவில் உள்ள சகோ DJ சாதிக் அவர்களின் ரூமில் நேற்று வெள்ளிக்கிளமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துபாயில்...









