
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
வெளுத்து வாங்கும் மழை…. தஞ்சை உள்பட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.....
தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 27-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங் கியதாலும், வங்க கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும் மாநிலம் முழுவதும் பரவலாக...
அதிரையில் தொடரும் திருட்டு !! இம்முறை ECR தவ்ஹீத் பள்ளி அருகில் !!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து பணம், நகைகள், செல்லிடப்பேசிகளை திருடிச் செல்கின்றனர். மேலும், வீட்டு வாசலில் ...
இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர் மதுக்கூர் மைதீன் வெட்டப்பட்டார் !!
இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர் மதுக்கூர் மைதீன் அவர்கள் சமூக விரோதிகளால் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளார். சமூக விரோதிகளால் வெட்டப்பட்ட இவர் சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு...
தஞ்சை உட்பட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!
தமிழகத்தில் வட கிழக்குப்பருவமழை தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
இந்நிலையில்...
மரண அறிவிப்பு !! பைசல் அஹமது (24)
மரண அறிவிப்பு : காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் மிஷ்கின் அவர்களின் பேரனும், சேக் அலாவுதீன் அவர்களின் மகனும், அப்துல் ரஜாக், ஹைருல்லாஹ் இவர்களின் மைத்துநருமாகிய, முகமது ராஜிக், ரியாஸ் ஆகியோரின் சகோதரருமாகிய பைசல்...
வேட்டி கட்டி விமானம் ஓட்டிய தமிழன்…! அடம் பிடித்து அனுமதி வாங்கியதால் அசந்தது அமெரிக்கா…!
அமெரிக்காவில் வானூர்தி ஓட்டவே வேட்டி கட்டித்தான் வருவேன், என் பாரம்பரிய உடையை நான் அணிய நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்..? எனச் சண்டைபோட்டு அனுமதி வாங்கி வேட்டி கட்டி விமானம் ஓட்டிய ஒரே தமிழன்...









