
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது மர்மநபர்கள் சரமாரி தாக்குதல் !
அதிராம்பட்டினத்தில் தமுமுக ஆம்புலன்ஸ் உயிர் காக்கும் சேவையில் சிறப்பாக செயலாற்றி வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கு உடனே விரைந்து சென்று உயிர்களை காப்பாற்றி வருகிறது.
அந்த வகையில் இன்று தஞ்சாவூர் சென்று ஒரு நோயாளியை...
கஜா புயலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தென்னை மரங்கள் வழங்கும் நிகழ்ச்சி !
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் சூறையாடியது. இதனால் பல இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலால் தென்னை விவசாயிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று...
அதிரை கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத் சார்பில் ஒன்று கூடல் நிகழ்ச்சி !(படங்கள்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜுமுஆ மஸ்ஜித் முஹல்லா நிர்வாகக் கமிட்டியின் சார்பில் ஒன்று கூடல்(GET TOGETHER) நிகழ்வு இன்று 25.02.2019 திங்கட்கிழமை அதிரை ரிச்வே கார்டனில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ மஸ்ஜித் முஹல்லா நிர்வாகக்...
மரண அறிவிப்பு : தட்டாரத்தெருவைச் சேர்ந்த முஹம்மது யாகூப் அவர்கள் !
மரண அறிவிப்பு : தட்டாரத்தெருவைச் சேர்ந்த எம்.கே.எம். முஹைதீன் அவர்களின் மகனும், எம்.கே.எம். சுல்தான் அப்துல் காதிர், எம்.கே.எம். பஷீர் அகமது ஆகியோரின் சகோதரரும் , எம். முஹம்மது ஹவாஜ், முஹம்மது மஸ்ஊத் ,...
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்)
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் புதுப்பட்டினத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச்செயலாளர் A. அப்துல்லா தலைமை தாங்கினார். புதுப்பட்டினம்...
திமுகவில் கூண்டோடு இணைந்த தஞ்சை அதிமுக சிறுபான்மை பிரிவினர் !
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ஆனால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதை சில அதிமுகவினர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை...









