Sunday, March 22, 2026

புரட்சியாளன்

2454 Articles written
spot_imgspot_img
அரசியல்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
செய்திகள்
புரட்சியாளன்

பட்டுக்கோட்டை சாலையில் விபத்து… அதிரை பெண்கள் இருவர் படுகாயம் !

அதிராம்பட்டினம் வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர்கள் சாரதா(45) மற்றும் கலா ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை காலை அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது பள்ளிக்கொண்டான் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென விபத்துக்குள்ளானது....
புரட்சியாளன்

ஏழை இஸ்லாமியர்களுக்கு மருத்துவ கல்லூரி… அமமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி !

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அமமுகவின் தேர்தல் அறிக்கையை  அமமுக வின்  துணை பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக...
புரட்சியாளன்

அதிரை அருகே மணல் லாரி கவிழ்ந்து விபத்து !!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருட்டு மணல் ஏற்றிவிட்டு ஈசிஆர் சாலையில் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி, ஈசிஆர் சாலையில்...
புரட்சியாளன்

அமமுக-வின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு… தேனியில் களமிறங்குகிறார் தங்க. தமிழ்ச்செல்வன் !

நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (வெள்ளிக்கிழமை) அமமுக வெளியிட்டது. அதன்விவரம் : வடசென்னை - பி.சந்தானகிருஷ்ணன் அரக்கோணம் - என்.ஜி.பார்த்திபன் வேலூர் - கே.பாண்டுரங்கன் கிருஷ்ணகிரி - ச. கணேசகுமார் தருமபுரி - பி.பழனியப்பன் திருவண்ணாமலை -...
புரட்சியாளன்

அதிரை: ஓட்டுனர் உரிமம் வழங்காமல் இழுத்தடிக்கும் ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் ?

அதிராம்பட்டினம் நகரில் இயங்கி வரும் தனியார் ஓட்டுனர் பயிற்சி நிறுவனத்தில், ஏராளமான இளைஞர்கள் கார், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் ஒட்டுனர் பயிற்சிக்கு சேர்ந்து பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பயிற்சிக்காலம் முடிந்து நன்றாக...
புரட்சியாளன்

தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு !!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு...