
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
PFI சார்பாக கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனரமைக்கப்பட்ட வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி !(படங்கள்)
கஜா புயலால் பாதிப்படைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் புணரமைக்கப்பட்ட 107 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(08.03.2019) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட்...
சென்னையில் அதிரையரின் புதிய சொகுசு விடுதி திறப்பு !
சென்னை பெரியமேட்டில் அதிரையரின் புதிய கெஸ்ட் ஹவுஸ் திறக்கப்படவுள்ளது.
அதிரையைச் சேர்ந்த டைமண்ட் பேலஸ் மேனேஜ்மெண்ட் சார்பில் சென்னை பெரியமேடு சாமி தெருவில் பல்வேறு வசதிகள் கொண்ட சொகுசு விடுதி திறக்கப்பட உள்ளது.
இது 3...
மகளிர் தினம் – ஒரு மாற்றத்திற்கான தினம் !
நாட்டில் எத்தனையோ தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதுவெல்லாம் ஒரு சடங்காக கொண்டாடப்பட்டு வரும் சூழ்நிலையில், பெண்கள் தினம் என்பதும் ஒரு சடங்காக அல்லாமல், அது ஒரு மாற்றத்தின் தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
சர்வதேச மகளிர்...
பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் நடைபெறும் வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு !
கடந்த வருடம் நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தீவிரமாக தாக்கியது. புயலால் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.
அதனைத்தொடர்ந்து தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில்...
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் !
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, நாமக்கல், சேலம்,...
எச்சரிக்கை : காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம் !
நம்மில் பெரும்பாலானோர் குறிப்பாக கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பெரும்பாலும் காலை உணவை தவிர்த்து வருகின்றனர்.இதனால் பிற்காலத்தில் TYPE 2 வகை சர்க்கரை நோய்கள் வரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக சுமார் ஒரு லட்சம்...









