
தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
தஞ்சை தெற்கு மா.செ.வானார் கா. அண்ணாதுரை MLA – திமுக தலைமை அதிரடி!
திமுக பேரூர், நகர, ஒன்றிய, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக திமுகவின் 72 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை...
PFI மீதான NIA ரெய்டு – அதிரையில் போராட்டத்தை அறிவித்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு!
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுலகங்களில் NIA சோதனை நடத்தி, அவ்வமைப்பின் நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து அதிரையில் வரும் 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிரை அனைத்து...
மரண அறிவிப்பு : ரஹ்மத்துன்னிஷா அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். முஹம்மது அலியார் அவர்களின் மகளும், மர்ஹூம். முஹம்மது அலாவுதீன் அவர்களின் மருமகளும், மர்ஹூம். முஹம்மது அபூபக்கர் அவர்களின் சகோதரியும், மர்ஹூம். முஹம்மது புஹாரி அவர்களின்...
சாத்தான்குளம் அரசுப் பள்ளியில் வெடித்த ஹிஜாப் தடை விவகாரம் – கூட்டத்தில் சுமூக முடிவு!
ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி 'ஹிஜாப்' அணிந்து வந்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியை தடை விதித்ததை தொடர்ந்து, மனைவியின் தாய் இது குறித்து தலைமை ஆசிரியையிடம்...
ஆ. ராசாவை ஒருமையில் மிரட்டிய கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது – 15...
திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார். உத்தம ராமசாமி கைதைக் கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பீளமேடு...
அதிரை, முத்துப்பேட்டை, மதுக்கூர் பகுதிகளுக்கான மின்தடை அறிவிப்பு!
மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சங்கர்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
நாளை 14/09/2022 புதன்கிழமை அன்று மதுக்கூர் 110/33-11 KV துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதை முன்னிட்டு...









