
நியூசிலாந்தில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று சனிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூசிலாந்தில் பிறை தென்பட்டதால் நோன்பு என்று அறிவிப்பு
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம்.அந்த வழக்கத்தின்...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ் வஃபாத்!!
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ...
அதிரையில் தங்க நகை காணவில்லை !
அதிரையில் 27/05/2024 நேற்று இரவு 7:00 மணி அளவில் CMP லைன் முதல் கடைத்தெரு வரை சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்விட்டது,
யாரேனும் அந்த...
கத்தார் வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!(படங்கள்)
கத்தார் நகரில் வசிக்கும் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!ர்கள் இன்று காலை முதல் உற்சாகமாக கொண்டாடி வருகிறரர்கள்.
மரண அறிவிப்பு: இராஜந்திரன் ஆசிரியர் மரணம்!!
அதிராம்பட்டினம் காதர் முகைதீன் ஆண்கள் மேல் நிலை பள்ளி முன்னாள் ஆசிரியர் பழஞ் செட்டித் வசித்துவந்த NR என்கிற இராஜந்திரன் ஆசிரியர் அவர்கள் இன்று காலை இறந்து விட்டார்.
அதிரை ரேசன் கடைகளில் கோளாறு! பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக மக்களின் அத்தியாவசிய பொருட்கள் தேவையை நிவர்த்தி செய்வதில் ரேசன் கடைகள் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. இந்த சூழலில் அதிரை ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையாக இயங்கவில்லை...
அதிரை சகோதரர்கள் வாட்ஸ் அப் குழுமம் சார்பில் நிதி உதவி !!
அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. குழுமம் செயல்பட்டு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன இதை போன்ற...
திமுக வெற்றி கொண்டாட்டம் நன்றி போஸ்ட்டரால் அதிரையைர்கள் உற்சாகம் !!
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.அண்ணாத்துரை வெற்றி பெற்றார்.
திமுகழகம் வெற்றி கொண்டாடத்தை தடை செய்த நிலையிலும் தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தும் விதமாக காந்தி நகர் வார்டு செயலாளர் N பாலசுப்பிரமணியன்...
அதிரை: ரஹ்மானியா பள்ளியின் புதிய நிர்வாகம் தேர்வு !
அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவில் உள்ள ரஹ்மானியா பள்ளிவாசலின் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று அசர் தொழுகைக்கு பின்னர் முஹல்லா வாசிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் பின்வரும் நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் :...









