Wednesday, March 18, 2026

Admin

342 Articles written
spot_imgspot_img
செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை உபயா (என்ற) அதிராம்பட்டினம் உபயத்துல்லா(விசிக ), ஜெகபர் சாதிக்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ், அதிமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
அரசியல்
Admin

TOP NEWS : அரசியல் மோதலா? அதிராம்பட்டினம் தாலுக்கா அறிவிப்புக்கு மறைமுக தடையா?

அதிராம்பட்டினம் தாலுக்கா உருவாக்கம் தொடர்பான அனைத்து கட்ட பணிகளும் நிறைவடைந்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறது. இருந்தாலும், சில அரசியல் தலையீடுகள் காரணமாக அறிவிப்பு செயற்கையாக தாமதப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக,...
Admin

ரமலான் தொடக்கத்தை முன்னிட்டு மாதாந்திர மின் பராமரிப்பு பணியை தள்ளிவைக்க கோரிக்கை.

ரமலான் மாதம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டிருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணியை மாற்றி அமைக்க வேண்டும் என திமுக மேற்கு நகர செயலாளரும்...
Admin

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...
Admin

சின்னம்மாவின் “ரீ-ரீ-ரீ-என்ட்ரி”!

1. கார் பயணம் முதல் 'கேட்' வரை! ​சிறையிலிருந்து வந்தவுடனேயே அதிமுக கொடியை காரில் கட்டி, "இது என் கோட்டை" என என்ட்ரி கொடுத்தார். ஆனால், அதிமுக அலுவலகத்தின் 'கேட்' திறக்கப்படவே இல்லை. "யாரங்கே......
Admin

திராவிடமும் இஸ்லாமும் வாழ்வியலில் ஒத்துப் போகக்கூடியது  – DIK அபுகிதர் பேச்சு!

திராவிட இஸ்லாமியக்கழகத்தின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது. மாநில தலைவர் அபுகிதர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக அரசின் சமீபகால நடவடிக்கைகள் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய...
Admin

நன்றி உறவுகளே…

திரும்பி பார்க்கிறோம்… கடந்து வந்த பாதை எவ்வளவுகரடு முரடானது என்று…எத்தனை வலிகள், வேதனைகள் சொல்லி முடிக்க முடியாதது…அத்தோடு முடிந்துவிடவில்லை தொடர் மிரட்டல்கள், அதட்டல்கள் – அனைத்தையும் கடந்து… இன்று முகநூலில் 70,000 கரங்களாக உயர்ந்து நிற்கிறோம்!...