
அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!
அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
துபாய் கிரிக்கெட் போட்டியில் 2ம் இடம் பிடித்த அதிரை அணி!!
கோல்டன் கிரிக்கெட் கிளப் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் தமிழகத்தை சேர்ந்த அணிகள் விளையாடின. இதன் இறுதி ஆட்டத்தில் AFC Adirai Friends அணியும் ஃபியூச்சர் 11 அணியும் மோதின. இதில் டாஸ்...
இமாச்சலில் வென்ற காங்கிரஸ்! அதிரையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று இருந்தாலும் மற்ற 6 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல், மாநகராட்சி தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி...
உலகத்திலேயே யோகி ஆதித்யநாத்தை போன்ற அயோக்கியரை பார்க்க முடியாது! திமுக மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம்...
பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் பேராவூரணியில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார், வர்த்தகர் அணி மாநில துணை தலைவர்...
வெளிநாடு வெளியூர்வாழ் அதிரையர்களே! கவலை வேண்டாம்!!
மாண்டஸ் புயல் காரணமாக அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அதிரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்று தாங்கள் தயார்நிலையில் இருப்பது குறித்து...
கனடாவில் அதிரையர் மரணம்!
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் K.M.H.முகமது உசேன் அவர்களின் மகனும். மர்ஹும் தொ.கா.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும். முனா. முனா. சேக் தாவுது, மர்ஹும் முனா. முனா. அப்துல் ஜப்பார்,மர்ஹும் முனா. முனா....
கோ.சி.மணிக்கு புகழ் அஞ்சலி! அதிரை திமுகவினர் பங்கேற்பு!!
திமுகவில் சோழ மண்டல தளபதியாக கருதப்பட்ட தஞ்சாவூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கோ.சி.மணியின் 6ம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் இன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்...









