Wednesday, March 18, 2026

அதிரை இடி

361 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
செய்திகள்
அதிரை இடி

அதிரையில் சாதிய வெறியும் குடும்ப வெறியும் ஒன்று தான்! ஒத்த ஓட்டு பாஜக-வை நினைவில்...

அதிரை நகராட்சி தேர்தல் களம் குடும்பம், கோத்திரத்தின் பெருமை பேசும் களமாக மாறி இருக்கிறது. குடும்ப வாக்குகளை கணக்கிட்டு களத்தில் குதித்திற்கும் சில வேட்பாளர்கள், தனது உறவுக்காரர்களிடம் பிற குடும்பத்தினரை தரக்குறைவாக பேசி...
அதிரை இடி

அதிரையில் சிட்டிங் வார்டுகளை விட்டுவிட்டு வேறு வார்டுகளுக்கு ஓட்டம்பிடித்த கவுன்சிலர்கள்! வாக்காளர்களே உஷார்!!

அதிரை நகராட்சிக்கான தேர்தல் களம் மெல்லமெல்ல அனல்பறக்க துவங்கி இருக்கும் சூழலில், சிட்டிங் வார்டுகளை விட்டுவிட்டு வேறு வார்டுகளுக்கு பிரபல வேட்பாளர்கள் ஓட்டம் பிடித்திருக்கும் தகவல் வாக்காளர்களை முகம் சுளிக்க செய்துள்ளது. சிட்டிங்...
அதிரை இடி

அதிரை மக்களுக்கு நெருங்கும் பேராபத்து! இனி உயிர் வாழ்வதே சவால் தான்!!

அதிரையில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை எப்படியேனும் அமைத்தே தீர வேண்டும் என ஆளும் திமுக-வினர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றனர். ஏற்கனவே காயல்பட்டினத்தில் இருக்க கூடிய காஸ்டிக் சோடா தொழிற்சாலையால் புற்றுநோய், கண் எரிச்சல்,...
அதிரை இடி

Smart Adirai app அறிமுகம்!! இஸ்லாமிய இளைஞர்களுக்கு நகராட்சியில் வேலை! தெறிக்கவிடும் SDPIன் தேர்தல்...

Adirai vision 2027 என அறிவிக்கப்பட்டிருக்கும் SDPIன் தேர்தல் அறிக்கையில், வார்டு உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் அதிரை நகர்மன்ற கூட்டம் நேரலை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய இளைஞர்களுக்கு அதிரை...
அதிரை இடி

அதிரை மக்களிடம் தேர்தல் நிதி கேட்கும் SDPI! வேட்பாளர்கள் ஒரு ரூபாய் கூட செலவு...

ஊழலில்லா உள்ளாட்சி, நேர்மையான நல்லாட்சி என்ற குறிக்கோளோடு அதிரை நகராட்சியின் 14 வார்டுகளில் மஜக, ஒன்றுபட்ட சமூதாய கூட்டமைப்பு, தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவோடு SDPI போட்டியிடுகிறது. இந்நிலையில் வேட்பாளர்கள் தங்களின் சொந்த பணத்தில்...
அதிரை இடி

முஸ்லீம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் கூட வழங்க கூடாது : திமுக அரசு பிடிவாதம்!!

மனித உரிமை செயல்பாட்டாளரான மார்க்ஸ் அந்தோனிசாமி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் "அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய உத்தரவிட்ட அரசு ஆணையில் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள்...