Monday, December 1, 2025

அதிரை இடி

361 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
செய்திகள்
அதிரை இடி

அதிரையில் SDPI, மமக, மஜக கூட்டணி பேச்சுவார்த்தை! மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறதா?

முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலையில் திமுக அரசு செய்த துரோகம், உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லீம்களுக்கான பிரதிநிதிதுவத்தை குறைத்தது உள்ளிட்ட காரணங்களால் திமுக மீது இஸ்லாமியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனிடையே அதிரையில் கேட்ட 5...
அதிரை இடி

அமீரகத்தில் இருந்து அதிரை வந்த நபர் மரணம்!

காளியார் தெரு மர்ஹூம் மைதீன் அவர்களின் பேரனும், மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் கவாஸ்கர் என்கிற சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், முஹம்மது அஸ்லம் அவர்களின் சகோதரரும், மர்ஜூக் அவர்களின்...
அதிரை இடி

அதிரையில் 20 வார்டுகளில் போட்டியிடும் SDPI!

அதிரை நகராட்சி தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்களைவிட இஸ்லாமிய சமூதாய கட்சிகளின் வேட்பாளர்களுக்கான ஆதரவு அலை வீசுவதை உள்ளூர்வாசிகளின் பேச்சுக்கள் மூலம் கணிக்க முடிகிறது....
அதிரை இடி

தள்ளிப்போகுமா அதிரை நகராட்சி தேர்தல்? வழக்கின் நிலை என்ன??

அதிரை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திய கையோடு அவசர கதியில் வார்டுகளை மறுவரையரை செய்ததில் குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிரையின் மக்கள் தொகைக்கு ஏற்ப 33 வார்டுகளை உருவாக்காமல் வெறும் 27...
அதிரை இடி

அதிரையில் பலவீனமாகும் திமுக! புதிய கூட்டணி அமைக்கும் காங்கிரஸ்?

காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தேர்தல் முன்னேற்பாடுகள் படு ஜரூராக நடந்து வருகிறது. திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தமக்கு சாதகமாக உள்ள வார்டுகளை ஒதுக்கீடு செய்திட கோரி நகர திமுகவிடம் கடிதம் கொடுத்துள்ளது. கிணற்றில் போடப்பட்ட...
அதிரை இடி

திமுக-காரரால் பாதிக்கப்பட்டேன்! அதிரை அப்துல் ஜப்பார் துல்கர்ணை உருக்கம்!!

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்றுவிட்டு ஊர் திரும்பிய அதிரை முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லமை வரவேற்று அப்போது அவரது அணியில் இருந்த அப்துல் ஜப்பார் துல்கர்ணை என்பவர் அடித்த போஸ்டர் தற்போது...