Monday, December 1, 2025

அதிரை இடி

361 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
செய்திகள்
அதிரை இடி

அதிரையை மூடிய பனி! (புகைப்படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த வாரம் கனமழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. இந்நிலையில் சில நாட்களாக அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் பனி பொழிவு கடுமையாக உள்ளது. இதனிடையே இன்று அதிகாலை அதிரையில்...
அதிரை இடி

அரசு பணி இனி அதிரையர்களுக்கு எட்டாகனியல்ல! பயன்படுத்திக்கொள்வார்களா இளைஞர்கள்?

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), SSC உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்றுவிக்கும் விதமாக அதிரையில் மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் எனும் பெயரில் பயிற்சி மையம் துவங்கப்படவுள்ளது. இது...
அதிரை இடி

அடேங்கப்பா! அதிரையில் கொட்டித்தீர்க்கும் விடாத மழை!! வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

அதிரையில் 64மிமீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்! அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் இன்றுகாலை 8:30மணி நிலவரப்படி 18.4 மில்லி மீட்டர் மழை...
அதிரை இடி

அதிரையில் சுயதொழில்! சக்கைப்போடு போடும் நவீத் மினி சூப்பர்மார்க்கெட்!

அதிரை பலஞ்செட்டி தெருவில் கூட்டுறவு வங்கி அருகே கடந்த 2 ஆண்டுகளாக நவீத் மல்டி ஸ்டோர்ஸ் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது அதே கட்டடத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீத் மினி சூப்பர்மார்கெட் என்ற...
அதிரை இடி

Adv: நவீன கட்டடக்கலையில் அசத்தும் அதிரை ஆமீனாஸ்! கட்டடத்துறையில் இரண்டு தலைமுறை அனுபவம்!

ஒருவரின் கனவு இல்லத்தை தரமாகவும், அழகாகவும் அமைத்துக்கொடுக்கும் பணியை அதிரையில் இரண்டாம் தலைமுறை அனுபவத்துடன் ஆமீனாஸ் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மார்க்கிங் முதல் பயிண்டிங் ஃபினிசிங் வரை வாடிக்கையாளர்களின் பட்ஜெட் மற்றும்...
அதிரை இடி

அதிரையில் ஒற்றுமைக்கு வேட்டு! பாஜகவின் திட்டத்தை செயலாக்க துடிக்கும் அரசியல்வாதிகள்! அம்பலமானது உண்மைமுகம்!!

அதிரையில் நூற்றாண்டை கடந்து இஸ்லாமியர்களை ஒருங்கிணைத்து செயல்படுவதில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு தனி இடம் உண்டு. இந்நிலையில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆளும், எதிர் கட்சிகளை சேர்ந்த...