அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!
சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு...
அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!
அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில்...
அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!
அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது.
அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக...
அதிரை EASTERN SPORTS CLUB நடத்திய மின் ஒளி கைப்பந்து தொடர் போட்டியின் முடிவுகள்..!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் EASTERN SPORTS CLUB நடத்திய 10 ஆம் ஆண்டு மாபெரும் மின் ஒளி கைப்பந்து தொடர் போட்டி கடந்த அக்டோபர் 16,17 ஆகிய இரண்டு தினங்களாக அதிரை காட்டுப்பள்ளி...
2 ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும் அதிரை SMOKE BBQ வின் 4...
அதிராம்பட்டினம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் கடந்த 1 வருட காலமாக மக்களுக்கு சிறப்பான முறையில் அறுசுவை உணவுகளை வழங்கி வந்த நமது அதிரை SMOKE BBQ ரெஸ்டாரண்ட் தற்பொழுது வெற்றிகரமாக 2 ஆம்...
அதிரை EASTERN SPORTS CLUB நடத்தும் 10 ஆம் ஆண்டு மாபெரும் மின் ஒளி...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் EASTERN SPORTS CLUB நடத்தும் 10 ஆம் ஆண்டு மாபெரும் மின் ஒளி கைப்பந்து தொடர் போட்டி வருகின்ற அக்டோபர் 16,17 ஆகிய இரண்டு தினங்களுக்கு அதிரை காட்டுப்பள்ளி...
அதிரை ROYAL FOOTBALL CLUB நடத்தும் மாபெரும் மின் ஒளி ஐவர் கால்பந்து போட்டி..!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் முன்னாள், இன்னால் விளையாட்டு வீரர்களால் நடத்தப்படும் அதிரை ROYAL FOOTBALL CLUB பின் முதலாம் ஆண்டு மாபெரும் மின் ஒளி கால்பந்து போட்டி வருகின்ற அக்டோபர் 16,17,18 ஆகிய...
மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக பொதுமக்களுக்குகபசுர குடிநீர் விநியோகம்..!
உலக முழுவதும் கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக இன்று கோட்டாகுடி மற்றும் கார்காவயல் கிராம மக்களுக்கு மனோரா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கார்காவயல்...
தஞ்சை மாவட்டம் முழுவதும் 31 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம்..!! ஒத்துழைப்பு அளிக்க பொதுமக்களுக்கு...
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியும் வகையில் தஞ்சை மாவட்டம்...