உள்ளூர் செய்திகள்
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை ? தொடரும் அதிரை நகராட்சியின் மிரட்டல்!
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை ஒரு நாள் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால்,...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...
அதிரையில் சட்டவிரோத சொத்துவரி வசூல்! மக்களே உஷார்!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி 12.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாகும். இங்கு தார் சாலை, மணல் சாலை உட்பட 59 கிலோ மீட்டருக்கு சாலைகள் உள்ளன. ஆனால் இதில் 16 கிலோ...
அன்று கருணாநிதியால் பாராட்டப்பட்ட அதிரை கவிஞர்! இன்று உலக சாதனை புரிந்து அசத்தல்!!
அதிரையை கவியன்பன் கலாம் எனும் அபுல்கலாம் 40 ஆண்டுகள் கணக்காளராக அனுபவம் கொண்டவர். கவிதை யாத்தல் மரபின்பால் பற்று அதிகம் கொண்ட இவர் 1974 ஆண்டு பள்ளி படிப்பு முதல் மரபுக்கவிதை எழுதி...
அதிரை எக்ஸ்பிரஸ் போட்டியாளர்களுக்கு இனிப்பான செய்தி!!
கடந்த ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசாக 2 கிராம் தங்கம், இரண்டாம் பரிசாக ஒரு கிராம் தங்கம், மூன்றாமிடம் பிடிப்பவருக்கு...
அதிரையிலேயே 100% மாணவர்கள் தேர்ச்சிபெற்ற ஒரே பள்ளி!
அதிரையில் சமீபத்தில் பொன் விழா கண்ட பள்ளியான இமாம் ஷாஃபி பள்ளியில் இந்த ஆண்டு +2 பொதுத்தேர்வினை 79 மாணவ மாணவிகள் எழுதினர். இதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு...
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 170 மாணவர்கள் தேர்ச்சி!
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இந்த ஆண்டு +2 பொதுத்தேர்வினை 196 மாணவர்கள் எழுதினர். இதில் 87 சதவீதம் அதாவது 170 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். +2 பொதுத்தேர்வில் அதிரையிலேயே...
தனியார் பள்ளிகளை பின்னுக்கு தள்ளிய அதிரை அரசு பள்ளி! +2 தேர்வில் தொடரும் சாதனை!!
அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் இந்த ஆண்டு +2 தேர்வை 112பேர் எழுதினர். இதில் 111 மாணவிகள் தேர்ச்சி பெற்று அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்....