உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது – நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் நகரில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை...

பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை நகர நிர்வாகக் கூட்டத்தில் தீர்மானம்.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாக ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள்...

தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து – 100சதவீத வாக்கை பதிவு செய்ய கொள்ளையடிக்கும் பேருந்துகளுக்கு கடிவாளமிடு.
100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டிய சூழலில், ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணங்கள் பெரிய...

அதிராம்பட்டினம் ரயில்வே முன்பதிவு மையம் மூடல் – பொதுமக்கள் எதிர்ப்பு.
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினத்தில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த ரயில்வே முன்பதிவு மையம் திடீரென மூடப்பட்டுள்ளதால், உள்ளூர் மக்களும் ரயில் பயண ஆர்வலர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இந்த மையம் ரயில் நிறுத்தத்திற்கு முன்பே இயங்கி வந்த...
அதிராம்பட்டினம்: பள்ளிக்கு சீல் வைத்துவிடுவேன் வரி விவகாரத்தில் நகராட்சி அதிகாரி மிரட்டல்?
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவில் செயல்பட்டு வரும் தர்பியத்துல் இஸ்லாமியா பள்ளியின் வரி தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. பள்ளி நிர்வாகத்திற்கு நகராட்சியால் விதிக்கப்பட்டுள்ள வரியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக கூறி இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு...
அதிராம்பட்டினத்தில் ஏப்ரல் 3-ம் தேதி காவல் நிலையம் முற்றுகை: ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்...
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில் நிலவி வரும் சமூக விரோதச் செயல்கள் மற்றும் காவல்துறை மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், வரும் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி (03.04.2026) அன்று காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெறும்...
அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...
சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டி: அதிரையை அதிர வைக்கும் புதிய அரசியல் நகர்வு!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிராம்பட்டினம் பகுதியில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, "அதிராம்பட்டினத்தில் இருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் சாத்தியமா?" என்ற கேள்வி இப்பகுதி மக்களிடையே...
“யார் ஒரிஜினல் மஜக? அரசியல் சொல்லும் உண்மை!”
தமிழக அரசியலில் சிறிய கட்சிகளின் பிளவுகள் புதியதல்ல. ஆனால், அந்த பிளவுகள் எப்போது “தனிநபர் அதிகாரப் போராட்டம்” ஆக மாறுகின்றனவோ, அப்போது அதன் தாக்கம் நேரடியாக தொண்டர்களின் மனநிலையிலும், கட்சியின் நம்பகத்தன்மையிலும் வெளிப்படுகிறது.
மஜகவின்...
அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...








