Sunday, February 1, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல்

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...
அரசியல்

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...

பட்டுக்கோட்டை: ஸ்ரீமான் நாடிமுத்து திருவுருவ சிலைக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் TRB ராஜா.

பட்டுக்கோட்டை ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை திருவுருவ சிலை அடிக்கல் நாட்டப்பட்டது பட்டுக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருவுருவ சிலை அடிக்கல் நாட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில்...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கடிதம்.

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது. தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...
spot_imgspot_imgspot_imgspot_img
தமிழக சட்டமன்றத் தேர்தல்
admin

பாபநாசம் : மமக பிரச்சார வாகனம் மோதி 3 சிறுவர்கள் படுகாயம்!

காயமடைந்த சிறார்களை பார்க்க வராத மமகவினர் மீது கிராமமக்கள் அதிருப்தி! பாபநாசம் அருகே திமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சார வாகனம் மோதி கடந்த இர!ண்டு நாடுகளுக்கு முன்னர்...
புரட்சியாளன்

அதிரையில் உரையாற்றுகிறார் அசாதுத்தீன் உவைசி!

வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி சார்பில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வத்திற்கு ஆதரவாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சித்தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான...
admin

அதிரை: கூட்டணி கொடியில் பச்சைகொடி மிஸ்சிங்.!

அதிராம்பட்டினம் நகர திமுக சார்பில் வேட்பாளர் பரப்புரை பேரணி இன்று மாலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் கலந்து கொண்ட பேரணி தன் எழுச்சியாக நடைபெற்றது. இதில் கூட்டணி கட்களின் கொடிகள்...
புரட்சியாளன்

தேனியில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வீதி வீதியாக பிரச்சாரம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர்!

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் K.S. சரவண குமாருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று தேனி துலுக்கப்பட்டி குள்ளப்புரம், மறுகால்ப்பட்டி ஜெயமங்களம் பகுதியில்...
புரட்சியாளன்

அதிரையில் ஜி.கே. வாசன் பிரச்சாரம்!(படங்கள்)

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் 6 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் என்.ஆர். ரங்கராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில்...
admin

உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் செங்கல்லை திருடிவிட்டார்’ – பாஜக நிர்வாகி புகார்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல்லை உதயநிதி ஸ்டாலின் திருடிவிட்டதாக பா.ஜ.க நிர்வாகி புகார் அளித்துள்ளார். தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவீரமாக ஈடுபட்டு வருகிறார்....