அரசியல்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...
MMS குடும்பத்தினரை சந்தித்த N.R.ரங்கராஜன்! மரியாதை நிமித்தமான சந்திப்பு என குடும்பத்தினர் விளக்கம்!
அதிராம்பட்டினம் நகர முன்னாள் தமாக பொறுப்பாளர்களான MMS குடும்பத்தினரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போது பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்.ஆர் ரங்கராஜன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
முன்னதாக...
அதிரை: NCHRO மண்டல ஒருங்கிணைப்பாளரை சந்தித்த SDS செல்வம்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளார் SDSசெல்வம் அவர்கள் இன்று தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொகுதிக்குட்பட்ட கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை சந்தித்து வந்தார்.
அதன் ஒருபகுதியாக...
அதிரை: முஸ்லீம் லீக் மூத்த நிர்வாகியை சந்தித்து நலம் விசாரித்தார் கா. அண்ணாதுரை!
பட்டுக்கோட்டை சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஜனனாயக கூட்டனி சார்பில் போட்டியிடும் கா.அண்ணாதுறை தீவிரமாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மூத்த நிர்வாகி டாக்டர்...
முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பால் பணிந்த திமுக !
நேற்று வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டங்கள் எதிர்ப்பு குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் திமுக மீது கடும் அதிருப்தியும், கோபமும் ஏற்பட்டது.
இந்த நிலையில்...
மல்லிப்பட்டிணத்தில் அமமுக- எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்திப்பு..!!
தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சி நிர்வாகிகள் அமமுக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.அமமுக-எஸ்டிபிஐ கூட்டணி வைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் முகமது...
மநீமவுடன் கூட்டணி இல்லாதது ஏன்? – SDPI விளக்கம் !
மக்கள் நீதி மய்யத்தில் தர முன் வந்த 18 தொகுதிகளை புறக்கணித்துவிட்டு, அமமுகவில் ஆறு சீட்டுகளுக்கு ஒத்துக் கொண்டது ஏன் என்பதற்கு எஸ்டிபிஐ கட்சி வட்டாரத்தில் கூறியதாவது :
அவர்கள் 18 தொகுதிகள் தர...








