அரசியல்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...
திமுகவின் தலைமை கழக பேச்சாளர் மறைவு! பழஞ்சூர் செல்வம் நேரில் அஞ்சலி.
திராவிட முன்னேற்ற கழக தலைமை கழக பேச்சாளர் சிரங்குடி ஊராட்ச்சியை சேர்ந்த மாரியார் என்கிற மாறி பன்னீர் செல்வம் இன்று காலை நடந்த சாலைவிபத்தொன்றில் மரணமடைந்த்தார். இவர் திராவிட முன்னேற்ற கழக பொது...
பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க வேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
தமிழகத்தில் 'வேல் யாத்திரை' என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே 'வேல் யாத்திரை' என பெயரிட்டு இருக்கிறார்கள்.
பாஜக நாடு முழுவதும் நடத்தியிருக்கும் யாத்திரைகளைத் தொடர்ச்சியாக...
ஆளுனரே தமிழகத்தைவிட்டு வெளியேறு என்ற முழக்கமிட்டு பட்டுக்கோட்டையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக ஆளுநரை கண்டித்து SDPI கட்சியினர் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு...
தமிழகத்தை வன்முறை காடாக்கும் முயற்சியில் பாஜக- திருமாவளவன்
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்களை வழங்க கோரி புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது தமிழக...
மோடி உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி தசரா கொண்டாடிய விவசாயிகள்..
தசரா பண்டிகையை முன்னிட்டு மோடி தான் எங்கள் ராவணன் எனக் கூறி பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் அம்பானி, அதானி உருவ பொம்மைகளை பஞ்சாப் விவசாயிகள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த...
பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.பி.ஐ போட்டியிட செயற்குழுவில் தீர்மானம்..
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அதிராம்பட்டினம் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் என்.முஹம்மது புஹாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாநில செயலாளர் எ.அபூபக்கர் சித்திக் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மாவட்ட...







