Tuesday, March 31, 2026

செய்திகள்

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...
உள்ளூர் செய்திகள்

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
admin

மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 94.5% பேர் தேர்ச்சி…!

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அரசினர் மேனிலைப் பள்ளியில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.அய்னுள் ஜஸிரா 404/600அனீஸ் பாத்திமா 401/600பஹ்மிதா பாத்திமா 397/600ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்று இருக்கின்றனர்.
admin

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தஞ்சை மாவட்ட தமுமுக!!

உலகையே அச்சுறுத்தி தனது கோரப்பிடியில் வைத்திருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த உலகமே தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவுடைய...
admin

மல்லிப்பட்டிணத்தில் 60 கோடியில் கட்டப்பட்ட துறைமுகத்தில் அடிக்கடி இடிந்து விழும் நடைபாதை

தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே அமைந்துள்ள மல்லிப்பட்டிணம் துறைமுகத்தின் நடைபாதை நான்காவது முறையாக இடிந்து விழுந்தது. கடந்த ஆண்டு காணொலி வாயிலாக 60 கோடி செலவில் கட்டப்பட்ட மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை திறந்து வைத்தார். செயல்பாட்டில் இருந்து...
admin

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மின் கணக்கீடு தவறுள்ளதாக NHRCI புகார்..!

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மின்கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்டத்தலைவர் அசன் முகைதீன் குற்றச்சாட்டு. கொரோனா ஊரடங்கில் மக்கள் முடங்கி இருக்கும் இந்த கடினமான நேரத்தில் மின்...
admin

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி வார்டு உறுப்பினர் SDPI கட்சியில் இணைந்தார்….!

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் நான்காவது வார்டு உறுப்பினராக இருக்கும் L.M.A.அபுபக்கர் தாமாக முன்வந்து SDPI கட்சியில் மாவட்ட செயலாளர்கள் முகமது அஸ்கர்,முகமது ரஹீஸ் முன்னிலையில் இணைந்துக் கொண்டார்.கட்சியின் உறுப்பினர் அட்டையை மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர்...
செய்தியாளன்

கொரோனா பரவலையடுத்து பட்டுக்கோட்டையில் கடை திறப்பு நேரம் குறைப்பு…!

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் கடை திறப்பு நேரத்தை மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் என வர்த்தக சங்கம் அறிவித்து இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசிற்கு பக்கபலமாக இருக்கும் வண்ணம் இன்று...