Wednesday, March 25, 2026

செய்திகள்

செய்திகள்

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
admin

மல்லிப்பட்டிணத்தில் இரத்த கொடையாளர் சேர்க்கை முகாம்(படங்கள்)!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இரத்த வகை சேர்க்கை முகாம் நடைபெற்றது. அவசர காலத்தில் இரத்தங்கள் தேவைப்படும்போது தொடர்பு கொள்வதற்கு எளிதான...
admin

அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் கலெக்டர் வேண்டுகோள் ..!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சை மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர்...
admin

அதிரையில் அமரர். V. ராமசந்திரன் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு..!

அதிரை எக்ஸ்பிரஸ்:- அமரர்.V.ராமசந்திரன் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று(19/01/2017) வெள்ளிக்கிழமை காலை சுமார் 8மணியளவில் அண்ணா படிபகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூர் தலைவர் J. சாஹுல் ஹமீது, பேரூர் கழக செயலாளர்...
admin

அதிரை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு(படங்கள்)!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரை அருகே ராஜாமடம் பாலத்திற்கு கீழே உள்ள சவுக்கு மரத்தோப்பில் தூக்கில் தொங்கிய படி ஆண் சடலம் மீட்பு. ராஜாமடம் சவுக்கு தோப்பு வழியே செல்லும் போது ஆண் சடலத்தை பார்த்துள்ளார்.உடனே...
admin

மல்லிப்பட்டிணத்தில் அரசு பொது மருத்துவமனை நிறைவேறுமா மக்களின் கோரிக்கை!!!

அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கடற்படை இயங்கி வந்த கட்டிடத்தை அரசு பொது மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல். மல்லிப்பட்டிணத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த கடற்படையை இரண்டாண்டுகளுக்கு முன்...
admin

அதிரையில் அல் சலாம் ஆட்டோ சேவை துவக்கம்..!!

அதிரை நகரில் புதிதாக அல் சலாம் ஆட்டோ சேவை துவங்கியுள்ளது. இங்கு அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களுக்கு செல்வதற்கு அல் சலாம் ஆட்டோ சேவை துவங்கியுள்ளது . இங்கு வெளியூர்களுக்கு செல்வதற்கு ஆட்டோ மற்றும்...