செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரையில்புதியபஸ் சேவை அறிமுகம்!
வரும் (03-11-2017) வெள்ளிக்கிழமை முதல் அதிரையிலிருந்து சென்னை மற்றும் சென்னையிலிருந்து அதிரை வரை 'மான் டிராவல்ஸ்' நிறுவனத்தின் தினசரி பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.
புறப்படும் இடம்:
செக்கடிமேடு – இரவு 8.45 மணி
வண்டிப்பேட்டை –...
கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணிமன்றத்தின் கோரிக்கையை ஏற்றது அதிரை பேரூராட்சி (படங்கள் இணைப்பு)!!!
அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு 8வது வார்டு பகுதிகளில் மழை நீர் வெளியேறுவதற்கு வடிகால் அமைக்க பேரூராட்சி நிர்வாகத்தை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணிமன்ற இளைஞர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடந்த வாரம் மனு அளித்தனர்.அதனடிப்படையில் பேரூராட்சி...
அதிரை தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக சிறுவர்கான ஆதார் கார்டு முகாம்
அதிரை TIYA சங்கம் சார்பாக வருகிற .03.11.2017 மற்றும் 04.11.2017 ஆகிய இரு தினங்களில் 6 மாதம் முதல் ஜந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் முகாம்...
சென்னையில்_வெள்ளம்_பாதித்த_பகுதிகளை மஜக_பொதுச்செயலாளர்பார்வையிட்டார்…!
நிவாரணப்_பணிகள்_குறித்து_அமைச்சர்களிடம்_பேசினார்...!
சென்னை.நவ.01., இன்று வட சென்னையில் திரு.வி.க நகர் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பார்வையிட்டார்.
இவருடன் மாநில செயலாளர் தைமியா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம்...
குப்பைகள் நிறைந்து காணப்படும் அதிரை கடற்கரைத்தெரு (படங்கள் இணைப்பு)!!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு முழுவதுமாக குப்பைகள் நிறைந்த பகுதியாக காட்சி தருகிறது.கடற்கரைத் தெருவில் இருக்கும் தொடக்கப்பள்ளி,சாலை என தெருவின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பைகள்,பிளாஸ்டிக் கப்,போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. மேலும் சாக்கடை கழிவுநீரிலும்...
தஞ்சை மாவட்டத்தில் 194 பகுதிகள் மழையால் பாதிப்பு ஏற்படக்கூடியது-மாவட்ட ஆட்சியர் தகவல் !!
தஞ்சை, நவ.1: தஞ்சை மாவட்டத்தில் 194 பகுதிகள் மழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.தஞ்சை அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து...








