Sunday, March 29, 2026

செய்திகள்

செய்திகள்

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன? திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
admin

கடற்கரை ஜமாத்தின் அதிரடி ! காட்டு கருவேல மரங்கள் வேரோடு அழிப்பு !!

அதிராம்பட்டினம் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சங்க நிர்வாகத்தின் புதிய நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வளர்ந்து காணப்படும்...
admin

அதிரையின் குருதி கொடை வள்ளலுக்கு பாராட்டு….!

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த 12 ஆண்டுகள் தன்னார்வலராக இரத்த தானம் செய்துவரும் அதிரையை சார்ந்த ஏ. சாகுல் ஹமீது அவர்களுக்கு அதிரை அரசு மருத்துவமனையில் வைத்து அய்டா சார்பாக முன்னாள் மற்றும்...
admin

அதிரையில் மழை..

அதிரையில் வாட்டிவந்த வெயில்.... சூட்டை தனித்த திடீர் மழை.... அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று (10/08/2018) காலை முதல் வெயில் வாட்டியெடுத்து வந்த நிலையில் திடீரென்று பகல் 02.40 மணியளவில் மழை...
admin

அதிரை ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் திருவிழா!!

அதிராம்பட்டினத்தின் பிரசித்தி பெற்ற சமேத முத்துக்குமாரசாமி ஆலத்தில் அருள்பாலித்துவரும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் 15 ஆண்டு ஆடிமுளை பாரி கொட்டும் விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக கடந்த 31.7.18 செவ்வாய் கிழமை 6 மணிக்கு பாலிகை...
admin

மல்லிப்பட்டினம் திமுகவினர் மௌன ஊர்வலம்…!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் திமுக சார்பாக மௌன ஊர்வலம் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக மல்லிப்பட்டினம் திமுகவினர் சார்பாக கடைத்தெருவில்...
செய்தியாளன்

ஆழ்ந்த சோகத்தில் அதிரை தி.மு.க. நிர்வாகிகள்.!!

  அதிரை பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் காலமானதால் பொதுமக்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் இருக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்...