செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
அதிரையில் புதிதாக சிகிச்சை மையம் உதயம்…!!!
தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் புதிதாக டெர்மா கேர் சிகிச்சை மையம் உதயமாகியுள்ளது.
டெர்மா கேர் சிகிச்சை மையத்தில் தோல் மற்றும் பால்வினை நோய்,தொழுநோய் மற்றும் இதர சிகைச்சைகளும் அளிக்கப்படுகிறது.
டெர்மா கேர் சிகிச்சை மையத்தில் முகப்பரு,...
அதிரைக்கு தேவை அவசர ஊர்தி, தீயணைப்பு நிலையம்!
அதிரை ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கபட்ட முக்கிய தீர்மானங்களின் ஒன்ராக அவசர ஊர்தி, தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தனர்.
இதுகுறித்த கோரிக்கைகள் அடங்கிய...
அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அழைப்பு..!!!
தஞ்சாவூர் மாவட்டம் :அதிராம்பட்டினம்; ஷிஃபா மருத்துவமனை பட்டுக்கோட்டை சாலை அருகில் அமைந்திருக்கின்ற இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நாளை சனிக்கிழமை (03-02-2018) மாலை முதலாமாண்டு (ALUMNI) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி...
அதிரையில் மனித நேய மக்கள் கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா..,கொடியேற்றம், தெருமுனை பிரச்சாரங்களுக்கு...
மனித நேய மக்கள் கட்சியின் பிப்ரவரி7ஆம் தேதி கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோட்டை முதல் கன்னியாகுமரி வரை கடலோர பகுதிகளில் கொடியேற்றம் ,தெருமுனை பிரச்சாரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற...
அதிரையில் நேற்று நடைபெற்ற திமுக நகர உறுப்பினர்கள் கூட்டம்..!
தஞ்சை மாவட்டம்
அதிராம்பட்டினம் திராவிட முன்னேற்ற கழகம் நகர உறுப்பினர்கள் கூட்டம் நேற்று(31/01/2018) மாலை 5மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டம் அதிரை அண்ணா படிப்பகத்தில் பேரூர் கழக அவைத்தலைவர் சாகுல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திமுக...
அதிரை தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் கோரிக்கையை உடனடியான நிறைவேற்றிய மின்வாரிய துறை...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு பகுதியில் உள்ள ஒரு மின் கம்பம் பல நாட்களாக பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது.
இதனை தொடர்ந்து, தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் அதிரை...








