செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
கன்னியாகுமரியைப் புரட்டிப்போட்ட மழை!வேகமாக காற்று வீசுவதால் மரங்கள் சாய்வு!
குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை மற்றும் வேகமாக வீசும் காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிக் கிடக்கிறது. நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனிடையே, கன்னியாகுமரி அருகே இருந்த...
அதிரை பேரூராட்சி செயல் அலுவலருடன் SISYA அமைப்பினர் சந்திப்பு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் அறிவுறுத்தலின் பேரில் இளைஞர் அமைப்பு சார்பாக பேரூராட்சி செயலர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதிராம்பட்டினம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஆலடிக்குளம்,செக்கடிக்குளம்,மனப்பங்குளம்...
அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு இரவு பகலாகியது,பகல் இரவாகியது(படங்கள்)!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் பழைய போஸ்ட் ஆபிஸ் மற்றும் ஆஸ்பத்திரி சாலையை இணைக்கும் பகுதியில் உள்ள மின்விளக்கு இரவு நேரங்களில் எறியாமல்,சூரியன் அளிக்கும் வெளிச்சத்திற்கு போட்டியாக பகல் நேரங்களில் ஒளி...
பட்டுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டம்!
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 3 ம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பட்டுக்கோட்டை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக எதிர்வரும் டிசம்பர் 1 ம் தேதி...
அதிரையில் புதியதோர் உதயம் WELLMARK பெயிண்ட் &ஹார்டுவேர்ஸ்!!
அதிராம்பட்டினம் - ஏரிப்புறக்கரை,MSM நகரில் கல்லூரி சாலையில் புதியதாக வெல்மார்க் பெயிண்ட் & ஹார்டுவேர்ஸ் கடை திறக்கப்பட்டுள்ளது.இங்கு ஏசியன் பெயிண்ட்,டூலக்ஸ் பெயிண்ட்,பெர்ஜர் பெயிண்ட் போன்ற கம்பெனி பெயிண்ட்கள் இங்கு கிடைக்கிறது. ...
கேரளப் பெண் ஹாதிய சேலம் கல்லூரி விடுதியில் தங்கவைப்பு!!
காதல் திருமணம் செய்துகொண்டு மதம் மாறிய கேரளப் பெண் ஹதியா தனது ஹோமியோபதி படிப்பைத் தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் சேலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த...








