CycloneNivar
அதிரையில் பலத்த காற்றுடன் கனமழை – சாய்ந்த மின்கம்பங்கள் !(படங்கள் & வீடியோ)
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை அதி தீவிர புயலாக மரக்காணம் அருகே கரையை கடந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புயலின் தாக்கம் காரணமாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில்...
கரையை கடக்க துவங்கியது நிவர் புயல் !
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தீவிர புயலாக மாறியது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதி தீவிர புயலாக புதுச்சேரிக்கு...
அதிரை : தயார் நிலையில் தன்னார்வலர்கள் !
நிவர் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழையும் சுழற்காற்றும் இருக்க வாய்ப்பு உள்ளதென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.
இதனை எதிர் கொள்ள அரசு இயந்திரமும் தன்னார்வ தொண்டு...
மிரட்டும் நிவர் – மற்ற மாவட்ட மக்கள் சென்னைக்குள் வர தடை !
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக இன்று இரவு 8 மணிக்கு மேல் புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால் கடலூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில்...
CYCLONE NIVAR : `ECR சாலைக்கு சீல்’ – இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை...
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல், அதி தீவிரப் புயலாக இன்று இரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது....