DMK Alliance
திமுக சட்டமன்ற வேட்பாளர் அண்ணாதுரை அதிரைக்கு வருகை!
பட்டுக்கோட்டை தொகுதி திமுக சட்டமன்ற வேட்பாளர் கா.அண்ணாதுரை இன்று மதியம் அதிராம்பட்டினத்திற்கு வருகைதந்தார்.
வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் திமுக அவை தலைவர் NKS சபிர், அதிரை நகர செயலாளர் இராம.குணசேகரன் ,அதிரை முன்னாள் பேரூர்...
ரூ.4000 உதவித்தொகை.. நகைக்கடன் தள்ளுபடி.. பெட்ரோல் ரூ.5 குறைப்பு – திமுக தேர்தல் அறிக்கையில்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக நேற்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று காலை திமுக தலைவர் ஸடாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முன்னதாக கருணாநிதி...
திமுக கூட்டணியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர்கள் அறிவிப்பு !
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த மூன்று தொகுதிகளில் கொமதேக சார்பில்...
முட்டி மோதும் திமுக-தமாகா : பட்டுக்கோட்டை யாருக்கு ?
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், பட்டுக்கோட்டையில் திமுக, தமாகா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. என்னது, தமிழ் மாநில காங்கிரஸா என்று ஜெர்க் ஆகக் கூடாது. சாட்சாத் தமாகா-வே தான். திமுகவுக்கு இங்கு கடும்...
ஆட்சிக்கு வந்ததும் நீண்டகால சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் – மு.க. ஸ்டாலினிடம் INTJ கோரிக்கை...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் பாசிசத்திற்கு எதிராக வாக்குகள் சிதறாமல் இருக்க திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து...
திமுக கூட்டணியில் பாபநாசத்தில் போட்டியிடுகிறார் பேரா. ஜவாஹிருல்லாஹ் !
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த இரண்டு தொகுதிகளில் மமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்...