DMK Alliance
தேனியில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வீதி வீதியாக பிரச்சாரம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர்!
தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் K.S. சரவண குமாருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று தேனி துலுக்கப்பட்டி குள்ளப்புரம், மறுகால்ப்பட்டி ஜெயமங்களம் பகுதியில்...
திமுக கூட்டணிக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் ஆதரவு !
நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தின் மாநில பொதுச்செயலாளர் சேப்பாக்கம் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்...
விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு – நாகையில் ஆளூர் ஷாநவாஸ் களமிறங்குகிறார் !
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அதன்படி,
நாகப்பட்டினம் - ஆளூர் ஷாநவாஸ்
காட்டுமன்னார்கோவில் -...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு !
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி,
திருத்துறைப்பூண்டி - மாரிமுத்து
தளி - ராமச்சந்திரன்
திருப்பூர் வடக்கு -...
முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பால் பணிந்த திமுக !
நேற்று வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டங்கள் எதிர்ப்பு குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் திமுக மீது கடும் அதிருப்தியும், கோபமும் ஏற்பட்டது.
இந்த நிலையில்...
காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் மிக விரைவாக தேர்தல் பணியை செய்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. திமுக...









